அரவிந்த் பக்கத்து வீட்டு மாமி எப்பவோயுமே நம்ம கிட்டே உதவின்னு வந்தது இல்ல. இப்போ அவங்க பொண்ணு ஸ்வப்னாவுக்காக எத்தனை வாட்டி வந்துட்டாங்க தெரியுமா நீ என்னடா அவங்களை பார்க்க கூட மாட்டேன்னு அடம் பிடிக்கற. அந்த ஸ்வப்னா பொண்ணு நம்ம ஆத்துலே சின்ன வயசுலே இருந்து ஆடிக்கிட்டு இருந்த பொண்ணு இப்போ...