இரவு பத்தரை மணி. ஊர் மொத்தமும் அடங்கிப் போயிருந்த அந்த இரவு வேளையில் நான் மட்டும் உறங்காமல்.. என் உள்ளத்தில் பொங்கும் ஒரு மெல்லிய தவிப்புடன் காத்து கொண்டிருந்தேன் !
மாலையில் பணம் வசூல் செய்வதற்காக நகரத்துக்கு போன என் மருமகன் இன்னும் வீடு வந்து சேரவில்லை. !
என் பக்கத்தில் கால் பரப்பி தூங்கும்...