- 555
- 678
- 63
ஒரே விபத்தில் பெற்றோரை இழந்ததும் வாழ்க்கையே சூன்யமாகிப்போனது போல் இருந்தது… அடுத்து என்ன செய்வது எப்படி வாழப்போகிறோம் என்ற குழப்பம்… கிராமத்திலேயே இருப்பதா, இல்லை சென்னை வேலையையே தொடர்வதா? வேலையை விடமுடியாது… காரணம் இன்ஜினியரிங் கடைசி வருட படிப்பு படித்துக்கொண்டிருக்கையிலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலை…. பாம்பே போஸ்டிங்….அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலேயே வேலைசெய்வதால் சம்பளம் எகிறிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது…ஐ.டி க்கு பயந்து அனுமதித்த அளவுக்கு காப்பீடு செய்திருந்தேன்… அப்போதும் ஐ.டி பிடியை இறுக்கவே… ரிஸ்க் பாலிசியில் கொஞ்சம் அதிகமாகவே பணம் போட்டேன்… காரணம் என் சுப்பீரியரின் மனைவி ஏஜண்ட்டாக இருந்ததால் என்னை கேட்காமலேயே பாலிசியில் சேர்த்துவிடுவார்கள்… எங்கள் விட்டு நாய்க்குட்டியைத்தான் சேர்க்கவில்லை… விட்டிருந்தால் அதையும் சேர்த்திருப்பார்கள்…
வருஷத்திற்கு ஒருமுறை பாம்பே வந்து என்னுடன் ஒருமாத காலம் தங்கியிருப்பார்கள்… அதற்குள் அப்பாவுக்கு இருப்பே கொள்ளாது… தினமும் தோட்டத்தில் என்ன வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்… அம்மாவும் அப்பாவும் பாம்பேவில் இருக்கும் ஒருமாதமும் ராஜசேகர் சித்தப்பாதான் தோட்டத்தை பார்த்துக்கொள்வார்…. அவரின் வேலைக்கு ஒருமாதகாலம் லீவ் போட்டுக்கொள்வார்….நான் எப்போதாவது ஊருக்குப்போகும் போது எல்லாம் சென்னையில் சித்தப்பா வீட்டுக்குப்போவேன்… திருநெல்வேலியின் ஒண்டுக்குடித்தனம்…. அப்பப்பா எப்படித்தான் குடியிருக்கிறார்களோ தெரியவில்லை…. அவ்வளவு நெரிசல்… சித்தப்பாவின் வீடோ மிகவும் சிறியது… அதனால் நான் அங்கு தங்குவதே கிடையாது… போகும்போது எண்ணற்ற பரிசுப்பொருகள் வாங்கிச் சென்று அவர்களின் வீட்டை நிரப்பிவிட்டு ஊருக்கு ஓடிவிடுவேன்…. ஊருக்கு சீக்கிரம் கிளம்பி போவதில் இன்னொரு ரகசியம் இருக்கிறது… அதை வெளியே சொல்வதற்க்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கும்…. இப்படித்தான் கடைசி முறை ஊருக்குப்போகும்போது திருவல்லிக்கேணி போன போது… சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கையில் பாத்ரூம் போகலாம் என்று அவசரம் அவசரமாக சென்று பாத்ரூம் கதைவைத்திறக்க……